குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும் கொழும்பு பாமன்கடையை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா இராமநாதன் அவர்கள் 16.07.2019 செவ்வாய்க்கிழமையன்று மாலை கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா(ஆசிரியர்)ஆச்சிமுத்து தம்பதியரின் அருமை புதல்வரும்,சண்முகநாதன் (குரும்பசிட்டி)அவர்களின் பாசமிகு சகோதரரும் காலஞ் சென்ற சிவமணி சண்முகநாதனின் அன்பு மைத்துனரும் முரளீதரன்,வாசுகி,ஜானகி,ரோகினி,தர்ஷனி ஆகியோரின் சித்தப்பாவும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் 18.07.2019 இன்று வியாழக்கிழமை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் காலை 9மணி முதல் நடைபெற்று மாலை 4 மணிக்கு கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியதருகிறோம்.

தகவல்:
குடும்பத்தினர் (T.P 0094112367865)