குரும்பசிட்டி ஆலயங்கள் ........
குரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

 அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, நாகரட்ணம் தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற நாகலிங்கம், புஸ்பமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும், விதுஷ் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மனோகரன், மனோராணி, மற்றும் அருட்செல்வம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், கிருஸ்ணவேணி(பிரான்ஸ்), திருஞானலிங்கம்(பிரான்ஸ்), பாசமலர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் தினமும் அவரது இல்லத்தில்  பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 14-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை 10 Villa du Bel air, 93120 La Courneuve, France எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்