Home கிராமத்தளங்கள்
10 | 09 | 2010
Links page
Display # 
# Web Link Hits
1   Link   நாகர்கோவில் - www.nakarmanal.com
இக்கிராமம் ஆனது வடமராட்ட்சியின் கிழக்குப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கிராமம், அக்கிராமத்தின் இணையத்தில் வரலாறுகள், புகைப்படங்கள், மற்றும் நல்விடயங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
713
2   Link   கரந்தன் - www.karanthan.com
இக்கிராமம் உரும்பிராய் நகரசபையினுள் தனது ஒரு பகுதியையும் நீர்வேலி கிராமசபையினுள் மறுபகுதியையும் கொண்டிருக்கின்றது.
539
3   Link   நீர்வேலி - www.neervely.com
நீர்வேலி இலங்கையின் யாழ்பாண தீபகற்பத்தில் மத்திய பகுதியில் அமைந்துள ஒரு கிராமம். இந்த ஊரின் எல்லைகளாக கிழக்கே கைதடியும் வடக்கே சிறுப்பிட்டியும் மேற்கே அச்செழு, ஊரெழு ஆகியவையும் தெற்கே கோப்பாயும் உள்ளன.
701
4   Link   ஊரெழு - www.urelu.com
யாழ் நகரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊரெழுக் கிராமத்தைப் பலாலி வீதி ஊடறுத்துச் செல்கின்றது.இதன் அயல் கிராமம் உரும்பிராய்,புன்னாலைக்கட்டுவன் ஆகும்.
560
5   Link   புன்னாலைக்கட்டுவன் - www.punnalaikkadduvan.com
இக்கிராமம் யாழ் நகரில் இருந்து 10மைல் தொலைவில் பலாலி யாழ்ப்பாணம் வீதியில் ஊரெழுவுக்கும் வசாவிளானுக்கும் இடையில் அமைந்திருக்கின்றது.
770
6   Link   புங்குடுதீவு - www.pungudutivu.com
யாழ் தீபகற்பத்தில் மண்டைதீவு ஊடாக சென்று புங்குடுதீவை சென்றடையலாம். இது யாழ்ப்பானத்தின் வடபகுதியில் அமைந்துள்ளது.
694
7   Link   அல்லைப்பிட்டி - www.allaipiddy.com
அல்லைப்பிட்டி கிராமம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ளது.அங்கு செல்ல யாழ்/ நகரில் இருந்து பண்னைப்பாலம் ஊடாக அல்லைப்பிட்டியைச் சென்றடையாலாம்.இக்கிராமம் தீவுப்பகுதிகளுக்கு அருகில் அமந்துள்ளது.
563
8   Link   கொக்குவில் - www.kokuvil.com
கொக்குவில் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வலிகாமப் பிரிவில் உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணம் -காங்கேசந்துறை வீதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 2 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது
688
9   Link   இடைக்காடு - www.idaikkaduweb.com
வடமாகாணத்தில் உள்ள யாழ்/வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்த அச்சுவேலி கிராமசபை பிரிவில், யாழ்ப்பாண நகரில் இருந்து சுமார் பன்னிரண்டு கிலோமீற்றர்களுக்கு அப்பால் அமைந்துள்ளது.
931
10   Link   மன்னார் - www.mannar.com
இலங்கைத்தீவில் மன்னார் இலங்கையின் வவுனியாவில் இருந்து கிழக்குப்பக்கத்தில் அமைந்துள்ளது.
642
11   Link   சிறுப்பிட்டி - www.siruppiddy.com
612
12   Link   பன்னாகம் - www.pannagam.com
814
13   Link   பனிப்புலம் - www.panippulam.com
1229
14   Link   மல்லாகம் - www.mallakam.com
569
15   Link   ஏழாலை - www.erlalai.com
மேற்கே காங்கேசன்துறை வீதி கிழக்கே பலாலி வீதியாகிய இரு பிரதான வீதிகள் கொண்ட பெருநிலப்பரப்பில் குப்பிளான், புன்னாலைக்கட்டுவன், ஊரேழு, சுண்ணாகம், மல்லாகம் என அயலூர்களை எல்லைகளாக கெண்டது ஏழாலை.
650
16   Link   குப்பிளான் - www.newkuppilan.com
யாழ் மாவட்டத்தில் குப்பிளான் கிராமம் குரும்பசிட்டிக்கும் ஏழாலைக்கும்,புன்னாலைக்கட்டுவனுக்கும் மத்தியில் அமைந்துள்ளது.
756
17   Link   மயிலிட்டி.கொம் - www.myliddy.com/
இது மயிலிட்டி கிராமத்திற்கான இணையம், இக் கிராமம் இலங்கையில் வடக்கே யாழ்ப்பாணத்தின் வடதிசையின் முடிவில் அமைந்துள்ளது. இதன் எல்லைக்கிராமங்களாக பலாலி,கட்டுவன்,காகேசந்துறை கிராமங்கள் எல்லைகளை தொட்டு உள்ளன.
474
18   Link   சுழிபுரம் www.chulipuram.com/
சுழிபுரம் ஈழத்தின் வட முனையிலே,யாழ்ப்பாண மாவட்டத்திலே,வட்டுக்கோட்டைத் தொகுதியிலே,வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஊர்.
251
19   Link   மாதகல் - www.mathagal.com/
இலங்கையின் வடபாகத்தில் உள்ள யாழ்ப்பாண நகரத்தில் இருந்து 16 கிலோ மீற்றர் தூரத்தில் மாதகல் கிராமம் அமைந்துள்ளது. மாதகல் கிராமத்திற்கு அருகாமையில் பண்டத்தரிப்பு, சில்லாலை, சேத்தன்குளம் ஆகிய கிராமங்கள் உள்ளன.
129
Gallery
Random Images
Village Time
YOUR IP - 38.107.191.99
Polls
இணைய செயற்பாடு பற்றி?
 
Archive

 Aug   September 2010   Oct

SMTWTFS
   1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
2627282930 
Julianna Willis Technology
Users Info