Home படத்தொகுப்புகள்
10 | 09 | 2010
Kurumbasiddy - Kurumpasiddy Photos - Album
ஊர்க்காற்று கனடா 2010 புகைப்படங்கள் (91)
ஊர்க்காற்று கனடா 2010  புகைப்படங்கள்

கனடா ஊர்க்காற்று 3.07.2010 திகதி நடைபெற்றது, அதன் புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

 நன்றி:- புகைப்படங்கள் உதவி, ஜ.ஜெகதீஸ்வரன், கனடா

 

Number of images in category: 91
Category viewed: 2822 x
குரும்பசிட்டி நலன்புரி சபை-கனடா ஒண்று கூடல் 2009 (12)
குரும்பசிட்டி நலன்புரி சபை-கனடா ஒண்று கூடல் 2009

குரும்பசிட்டி நலன்புரி சபை - கனடா 2009 ஆண்டு நாடாத்திய பொதுக்கூட்டமும் ஒண்று கூடல் நிகழ்வின் புகைப்படத்தொகுப்புகள்.

 

Number of images in category: 12
Category viewed: 1542 x
ஊர்க்காற்று ஜேர்மனி - 2007 (82)
ஊர்க்காற்று ஜேர்மனி - 2007

குரும்பசிடி மக்களின் முதலாவது ஒண்றுகூடலால் 2007-ஊர்க்காற்று ஜேர்மனியில் நடைபெற்றது. அதன் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

 

Number of images in category: 82
Category viewed: 1456 x
கனடா,ஜேர்மனியில் ஜ.ஜெகதீசனின் நூல் அறிமுகவிழா (22)
கனடா,ஜேர்மனியில் ஜ.ஜெகதீசனின் நூல் அறிமுகவிழா
குரும்பசிட்டி ஜயாத்துரை ஜெகதீசன் அவர்கள் கனடாவிலும், ஜேர்மனியிலும் தன் தாய்க்கும், தாய் மண்ணுக்கும் படைத்த 2 நூல்கள் வெளியீட்டு விழா புகைப்படங்களின் ஒரு பகுதி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

 

Number of images in category: 22
Category viewed: 1155 x
ஊர்க்காற்று லண்டன் - 2008 (57)
ஊர்க்காற்று லண்டன் - 2008
ஊர்க்காற்று லண்டன் - 2008, குரும்பசிட்டி மக்களின் இரண்டாவது ஒண்று கூடல் நிகழ்வின் புகைப்படங்கள்.

 

Number of images in category: 57
Category viewed: 2854 x
செல்வன்.கு.பிரணவனின் மிருதங்க அரங்கேற்ற விழா (5)
செல்வன்.கு.பிரணவனின் மிருதங்க அரங்கேற்ற விழா
07.12.2007 அன்று கனடாவில் நடை பெற்ற செல்வன்.கு.பிரணவனின் மிருதங்க அரங்கேற்றவிழா புகைப்படத்தொகுப்புகள்

 

Number of images in category: 5
Category viewed: 529 x
குரும்பசிட்டி நலன்புரிசபை-கனடா,ஒன்று கூடல் 2007 (42)
குரும்பசிட்டி நலன்புரிசபை-கனடா,ஒன்று கூடல் 2007

குரும்பசிட்டி கனடா மக்களினால் 2007ல் நடாத்தப்பட்ட ஒண்று கூடல் நிகழ்வின் படத்தொகுப்புகள்

புகைப்படங்கள் உதவி: ஜ.ஜெகதீஸ்வரன்

 

Number of images in category: 42
Category viewed: 1880 x
பிரசித்திபெற்ற புகைப்படத்தொகுப்புகள் (65)
பிரசித்திபெற்ற புகைப்படத்தொகுப்புகள்
இலங்கையில் உள்ள பிரசிதிதி பெற்ற ஆலயங்களினதும், ஏனைய இடங்களினதும்  புகைப்படங்கள் இப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

 

Number of images in category: 65
Category viewed: 3222 x
பழமை வாய்ந்த புகைப்படங்கள் (12)
பழமை வாய்ந்த புகைப்படங்கள்
இப்பக்கத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த புகைப்படங்களை, மிகவும் சிரமத்திற்கு மத்தியிலும், முடியுமான வரை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

 

Number of images in category: 12
Category viewed: 949 x
குரும்பசிட்டி - சன்மார்க்க சபை புகைப்படங்கள் (10)
குரும்பசிட்டி - சன்மார்க்க சபை புகைப்படங்கள்
குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் புகைப்படங்களாக 50வருடங்களுக்கு முன்னர் பிரதிகளாக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு இப்பக்கத்தை இணைக்கப்பட்டுள்ளது

 

Number of images in category: 10
Category viewed: 823 x
குரும்பசிட்டி உதயதாரகை மன்றம் புகைப்படங்கள் (3)
குரும்பசிட்டி உதயதாரகை மன்றம் புகைப்படங்கள்

உதயதாரகை மன்ற புகைப்படஙகளில் எம்மால் சேகரித்துக்கொள்ள கூடியதாக இருந்த ஒரு சில புகைப்படங்களையே இப்பக்கத்தில் இணைத்துள்ளோம்.

 

Number of images in category: 3
Category viewed: 1062 x
குரும்பசிட்டி ஜங்கரன் அவர்களின் புத்தகவெளியீட்டு விழா (12)
குரும்பசிட்டி ஜங்கரன் அவர்களின் புத்தகவெளியீட்டு விழா

குரும்பையூர் திரு.தம்பித்துரை ஜங்கரன் அவர்களின் " இந்தப் பூக்களும் மணக்கும் " கவிமலர் வெளியீடு - 12.11.2005 வெளியீடு - சன்மார்க்கசபை - குரும்பசிட்டி

 

Number of images in category: 12
Category viewed: 806 x
குரும்பசிட்டிக் கிராமத்தின் ஆலயங்களின் புகைப்படங்கள் (9)
குரும்பசிட்டிக் கிராமத்தின் ஆலயங்களின் புகைப்படங்கள்
இற்றைக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்ட எம் ஊர்கிராமத்தின் ஆலயங்களின் புகைப்படங்கள் இப் பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

 

Number of images in category: 9
Category viewed: 1042 x
Display Num 
 

 

 

Gallery
Random Images
Village Time
YOUR IP - 38.107.191.96
Polls
இணைய செயற்பாடு பற்றி?
 
Archive

 Aug   September 2010   Oct

SMTWTFS
   1  2  3  4
  5  6  7  8  91011
12131415161718
19202122232425
2627282930 
Julianna Willis Technology
Users Info