|
|
Written by Administrator
|
|
Friday, 20 March 2009 00:35 |
கைத்தலம் நிறை கனி அப்பமோடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடி பேணி... என்று தொடங்கும் தேவாரம் காதில் இன்றும் தேனாகப்பாயக் காரணம் குரும்பசிட்டி பொன் பரமானந்தர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவர்களின் மனங்களில் பண்ணோடு இசை புகட்டிய ஆசிரியர் மு. இராமலிங்கம் அவர்கள் என்றால் மிகையாகாது. |
|
Read more...
|
|
|
Written by Administrator
|
|
Friday, 20 March 2009 00:29 |
|
எங்கள் குரும்பசிட்டித் தாயானவள் பெற்றெடுத்த சற்புத்திரர்களுள் பேரோடும் புகழோடும் வாழ்ந்த சிறப்புக்குரியவர் முன்னாள் விதானையார், அமரர் கதிரேசு செல்லத்துரை அவர்களாவர். தான் பிறந்த கிராமம் விழிப்புணர்ச்சி பெறவும், சமயப்பற்று– அன்பு– பண்பாடுகளில் சிறப்புற்று விளங்கவும் செய்துகொள்ளவேண்டிய பலவற்றை புத்திசாதுரியத்துடன் செய்து முடித்தவர்.
|
|
Read more...
|
|
Written by Administrator
|
|
Friday, 20 March 2009 00:24 |
நாம்வாழுமிடம் எது என்பதை நினைவில் நிறுத்தும்போது, அங்கெல்லாம் நாம் எப்படி வாழ்ந்தோம் என்பதே உற்று நோக்கப்படவேண்டிய முக்கியமானதொன்றாகும். இதுவே எம் கிராமத்திற்கு நாம் தேடும் பெருமையும், குரும்பசிட்டி(யர்கள்) என்ற பெயருக்கு நாம் கொடுக்கும் மதிப்புமாகும். |
|
Read more...
|
|
Written by Administrator
|
|
Friday, 20 March 2009 00:15 |
ஈழத் தமிழகத்தின் வடபால், வலிகாமம் வடக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைந்துள்ள குக்கிராமம் குரும்பசிட்டி. இன்று அரச உயர் பாதுகாப்பு வலயத்தனுள் அடங்கி அடக்கப்பட்டு அடைக்கப்பட்டிருக்கும் இக்கிராமத்தின் அருமை பெருமைகளும் அதன் வீச்சின் பரிமாணமும் சொல்லி அமையத்தக்கதன்று. |
|
Read more...
|
|
Written by Administrator
|
|
Sunday, 15 March 2009 01:21 |
|
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்னும் முது மொழிக்கு அமைய திக்கெல்லாம் பரந்துவாழும் எமது வாழ்க்கை இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. 50 வருடங்களின் முன்பே தமிழர் தரணியெங்கும் இடம் பெயர்ந்து தங்கள் திறமைகளைக்காட்ட எங்கள் ஊரில் இருந்தும் புறப்பட்டனர்.
|
|
Read more...
|
|
Written by Administrator
|
|
Sunday, 15 March 2009 01:17 |
|
கல்விக்கு எங்கள் கிராம மக்கள் கொடுத்த விலை மிக அளப்பரியது. தமது குழந்தைகளின் அறிவை வளர்க்க பெற்றோர் தம் நேரம் காலம் பொருளாதாரம் எல்லாவற்றையும் அர்ப்பணித்தார்கள்.இதற்கு அடையாளமாக எங்கள் மண்ணில் அரசாங்க சேவையில் இருந்தவர்களில் அரைப்பங்குக்கு மேலானவர்கள் ஆசிரியர்களாவர்கள்.
|
|
Read more...
|
|
Written by Administrator
|
|
Sunday, 15 March 2009 01:09 |
|
ஈழத்தமிழர்களின் வரலாற்றுச் சுவடுகளைச் தேடிப்பெற்றுப் பாதுகாக்க வேண்டும் என்று தன் வாழ்நாளையே அதற்காகவே அர்ப்பணித்து வந்தவர் திரு.த.செல்வரத்தினம் அவர்கள்.கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக காடுகரம்பையெல்லாம் அலந்து திரிந்து பல அரும் பொருக்களைக் கண்டெடுத்துப் பாதுகாக்க முற்பட்டவர்.
|
|
Read more...
|
|
Written by Administrator
|
|
Sunday, 15 March 2009 01:03 |
|
”வீதி திரு வீதியாகக் காட்சியளிக்கிறது,” ”அடியார்கள் திருவீதியை மெழுகிட அழைக்கப்படுகின்றீர்கள்”, ”அம்பாள் மரகத வண்ணமயூரமாக….”.அன்னைபராசக்திக்கு அரோகரா”. இவ் வசன நடைகளை நாம் எமது கிராமத்தில் அம்பிகையின் திருவிழாக்காலத்தில் கேட்டிருக்கின்றோம்.
|
|
Read more...
|
|
|
|
|
Page 1 of 3 |