|
குருபசிட்டியைச் சேர்ந்த சீனித்தம்பி இராயேஸ்வரி 9.7.10 இன்று காலமானார் |
|
|
|
|
Written by Administrator
|
|
Friday, 09 July 2010 19:05 |
அமரர் திருமதி.சீனித்தம்பி இராயேஸ்வரி | 
| குரும்பசிட்டியை பிறப்பிடமாகவும், நோர்வே நாட்டில் வசித்தவருமாகிய சீனித்தம்பி இராயேஸ்வரி அவர்கள் 09.07.2010 இன்று நோர்வேயில் காலமானார். அன்னார் காலம் சென்ற சீனித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், பாஸ்கரன்(காலம்சென்ற), ஈஸ்வரன்(இந்தியா), மகேஸ்வரன்(சுவிஸ்), மனோகரன்(நோர்வே), கருணாகரன்(காலம் சென்ற), கிருபாகரன்(சுவிஸ்), சிவகெளரி(நோர்வே), கிரிதரன்(லண்டன்) ஆகியோர்களின் பாசமிகு தாயும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். இறுதிக்கிரிகைகள் இடம்பெறும் இடத்தின் விலாசம் ØSTRE GRAVLUND,HELSFYR. Thursday, time: 11.30 am -- 14.30pm | பிறப்பு - 13.061932 | | இறப்பு - 09.07.2010 | இவருக்கு குரும்பசிட்டிவெப்.கொம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், அஞ்சலிகளையும் தெரிவிக்கின்றது. | | தகவல் வழங்கியோர் | தொடர்புகளுக்கு | பிள்ளைகள் | கெளரி - 00472 265 50 31 | | மனோ - 00472 221 79 78 | | மகேசன் - 0041 62 824 55 16 | | கிருபா - 0041 81 633 28 82 | | கிரி - 0044208 552 94 53 | | | |
| | |
|