|
திருமதி சித்திரா மகேந்திரம் அவர்கள் 1.02.2010 அன்;று கனடாவில் காலமானார். |
|
|
|
|
Written by Administrator
|
|
Thursday, 04 February 2010 00:14 |
அமரர் திருமதி. சித்திரா மகேந்திரன் அவர்கள் | 
| இவர் சுப்பிரமணியம் மகேந்திரன் (கனடா) அவர்களின் அன்பு மனைவியும். தேவேந்திரா (கனடா) வின் அன்புத்தாயாரும், பூர்னிமா (கனடா) வின் அன்பு மாமியாரும். காலஞ்சென்ற திரு திருமதி நல்லசேகரம் (திருநெல்வேலி யாழ்ப்பாணம்) தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி சுப்பிரமணியம் (குரும்பசிட்டி, சுண்டுக்குளி – யாழ்ப்பாணம்) தம்பதிகளின் மருமகளும், மகேந்திரன் (கனடா) வைத்தியகலாநிதி சண்முகநாதன் (இங்கிலாந்து) யசோ சரவணபவான் (அமரிக்கா) ஆகியோரின் சகோதரியும், திருமதி மனோன்மணி வீரகத்தி (அவுஸ்ரேலியா) சந்திரசேகரன் (கனடா) வாமதேவன் (அவுஸ்ரேலியா) பாலகிருஸ்ணன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் மைத்துனியுமாவர். அன்னாரின் பூதவுடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக :- Turner & Porter Funeral Home , 2180, Hurontario Street, Mississauge Ontario, Canada மலர்ச்சாலையில் 5.02.2010 அன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணிவரை வைக்கப்டும். இறுதிக்கிரியைகள் 06.02.2010 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். | இவருக்கு குரும்பசிட்டிவெப்.கொம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும், அஞ்சலிகளையும் தெரிவிக்கின்றது | தகவல் வழங்கியோர் | தொடர்புகளுக்கு | S.Santhirasegaran | Tel No: 1905 791 5048 | | | | | | |
| | |
|